மரண அறிவித்தல்

திரு. சபாபதிப்பிள்ளை தெய்வேந்திரன்

வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை தெய்வேந்திரன் கடந்த 29.06.2015 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்

அன்னார் காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை-சிவஞானம் தம்பதியரின் புதல்வனும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை- இரத்தினம் தம்பதியரின் மருமகனும் கமலாதேவியின் அன்புக் கணவரும் ,ஜனனி (கனடா) ,கஜேந்திரன் (லண்டன்),யோகேந்திரன் ,லோஜனன், ஆகியோரின் அன்புத் தந்தையும் விஜயபாலன்(கனடா),கஜனி ஆகியோரின் அன்பு மாமனும் .அபிசன் அதிசயா,அபிநயா,கிசானி,தர்சன்,ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 03.07.2015 வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக விளாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

பிள்ளையார் கோவிலடி
வடலியடைப்பு

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 03.07.2015
இடம் : விளாவெளி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 300 6591