மரண அறிவித்தல்
திரு சபாபதி ஈஸ்வரசரண் (ஓய்வு நிலை இலங்கை மத்தியவங்கி உத்தியோகத்தர்)
மரண அறிவித்தல்
திரு சபாபதி ஈஸ்வரசரண் (ஓய்வு நிலை இலங்கை மத்தியவங்கி உத்தியோகத்தர்)
மலர்வு-11.02.1931 உதிர்வு-25.04.2015
யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தை 27,நெல்சன் பிளேஸ், No.04 CLEVELAND ROAD, Uxbridge Ub8 2 DW லண்டன் ஆகியவற்றை வதிவிடமாகவும் கொண்ட திரு சபாபதி ஈஸ்வரசரண் அவர்கள் 25.04.2015 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சபாபதி இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், தொல்புரம் கந்தையா (விதானை) சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும், இராஜபுஸ்பம் (முன்னாள் ஆசிரியை சாந்த கிளேயர்ஸ் கல்லூரி, வெள்ளவத்தை) அவர்களின் அன்புக் கணவரும், ரமணியின் பாசமிகு தந்தையும், கமலரஞ்சிதம், காலஞ்சென்ற இந்திரலஷ்மியின் அன்பு சகோதரனும், கனகராயர், காலஞ்சென்ற ஆனந்தபுஸ்பம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரது ஈமக்கிரியைகள் 30.04.2015 இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது லண்டன் இல்லத்தில் நடைபெற்று பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இத்தகவலை உற்றார் உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்-மனைவி, மகள்
தொடர்பு-00441895257618