மரண அறிவித்தல்

திரு சபாரத்தினம் தனபாலன்

பிறப்பு: 10.01.1955                                                                                                 இறப்பு: 05.03.2014

சித்தங்கேணியைப பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் தனபாலன் நேற்று (05.03.2014) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம் இராசலட்சுமி தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற நிற்சிங்கம் இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும், நிமலநாயகியின் (ஆசிரியர் யா/ பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி) அன்புக் கணவரும்,

சிந்தியா,இராகுலன் (வர்த்தன வங்கி கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் கேசவனின் அன்பு மாமனும்,

திருச்சிற்றம்பலம், இந்திரா,சிவசோதி,காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் தேவராணி காலஞ்சென்ற ஜெயக்குமாரன் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மற்றும் உமாபதி சிவனேஸ்வரி, தர்மசோதி, நித்தியலட்சுமி, நித்தியானந்தன், ஏகாம்பரநாதன்,நிர்மலானந்தன், நித்தியகல்யாணி, நாகராணி, செல்வரஞ்சிதம்,ஆகியோரின் மைத்துனரும்,

ஜனார்த்தனன், சுமதி, சஞசெய்தனன், இந்து, மதி, மீரா, வைஷா, மதுரா, கபிலன், சீதாவதி, கலாவதி, ஜெயராம், மயூரா, ஆகியோரின் சித்தப்பாவும், சூரியகுமாரன், விஜயகுமாரன், சுரேஸ்குமார், கேதீஸ்வரன், தயாளினி, தமயந்தி, கிஷந்திநி, கீதா, கவிதா, உதிஸ்ரா, அக்ஷரா,கிஷோத், நந்தவி, சுஜீவன், சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (06.03.2014) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 1 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளளவும்.

சன்சைஜின் மான்சன்
சித்தங்கேணி

தகவல்,
குடும்பத்தினர்.

d2

நிகழ்வுகள்
பார்வைக்கு, தகனம்
திகதி : 06.03.2014 வியாழக்கிழமை
இடம் : வழுக்கையாறு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
ஜனா (இலங்கை)
தொலைபேசி : 0777750308