மரண அறிவித்தல்

திரு சபாரத்தினம் திருச்சிற்றம்பலம்

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் திருச்சிற்றம்பலம் அவர்கள் 30-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் இராசலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவனேஸ்வரி(கேளி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி, ஜனார்த்தனன், சஞ்சேதனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரா, சிவசோதி, தேவராணி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(மணி), ஜெயக்குமாரன்(ஜெயம்), தனபாலன்(தனம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துரைராஜசிங்கம், ஆனந்தசக்தி, நிர்சனா, சூரியகுமாரன், விஜயகுமாரன், சுரேஸ்குமார், கேதீஸ்வரன், மாயவன் தயாளினி, போல் தமயந்தி, சிறீதரன் கிஷாந்தி, சிறீதரன் கீதாஞ்சலி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உமாபதி, காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, சிவலிங்கம், லோஜினி மற்றும் ஜெகசோதி, தனபாலன், நிமலநாயகி(நிலா), விக்னேஸ்வரி நடராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பென் இந்துமதி, மீரா, சயிரா, மதுரா, கபிலன், கேசவன் சிந்தியா, ராகுலன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஐஸ்வரியா, அதீஸ், அக்ஷரா, அனுஷ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2014 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் சித்தன்கேணியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பிள்ளையார் கோயிலடி,
சித்தன்கேணி.

தகவல்,
சுகந்தி ராஜன்.

நிகழ்வுகள்
இறுதிக்கிரியை, தகனம்
திகதி : 31-12-2014 புதன்கிழமை, பி.ப 02:00 மணி
இடம் : யாழ். சித்தன்கேணியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
சுகந்தி ராஜன் - கனடா
கைப்பேசி : 001 905 965 0604
சுரேஸ்குமார் - பிரித்தானியா
கைப்பேசி : 0044 795 635 3774
ஜனார்த்தன் - இலங்கை
கைப்பேசி : 0094 777 750308