மரண அறிவித்தல்

திரு சரவணமுத்து குகராஜன்

தோற்றம்: 31.03.1957   -   மறைவு: 13.02.2016

யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து குகராஜன் அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து(இளைப்பாறிய தலைமை ஆசிரியர் கல்வயல் மகாவித்தியாலயம்), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

குஜிதா(சுவிஸ்), சுனித்தா(ஜெர்மனி), சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகபாலன்(இலங்கை), தனலட்சுமிதேவி(லண்டன்), காலஞ்சென்ற குகதாசன், குகசீலன்(இலங்கை), கிரிஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசதீஸ்(சுவிஸ்), றஜீவன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற லீலாவதி, ஸ்ரீஸ்கந்தராசா(லண்டன்), கருணாநிதி(இலங்கை), கலாநிதி(லண்டன்), பாஸ்கரன்(ஜெர்மனி), பரமேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(இலங்கை), கமலகுமாரி(ஜெர்மனி), இந்திரா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணசேகரம்(இலங்கை), காலஞ்சென்ற சந்திரமௌலீசன், சண்முகலிங்கம்(இலங்கை), வரதலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி(பிரான்ஸ்), செல்வமலர்(இலங்கை), விக்னேஸ்வரன்(ஜெர்மனி), விஜயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

வாசுகி(கனடா), நித்தியகுமார்(பிரான்ஸ்), நித்தியபாபு(பிரான்ஸ்), பபி(கனடா), நித்தியறஞ்சன்(பிரான்ஸ்), அன்னலக்சுமி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஷயன், கிஷாரா, றஷ்வன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சிவசதீஸ் — சுவிட்சர்லாந்து தொலைபேசி
தொலைபேசி : 41794675253
சஞ்சீவன் — ஜெர்மனி
தொலைபேசி : 4917688188020
றஜீவன்
தொலைபேசி : 4917667290646
கண்ணன் — பிரான்ஸ்
தொலைபேசி : 33658162525