மரண அறிவித்தல்
திரு சரவணமுத்து பிரேமசந்திரன்

மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பிரேமசந்திரன் அவர்கள் 13-03-2013 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் சரவணமுத்து, சரவணமுத்து மகேஸ்வரி(மானிப்பாய்) தம்பதிகளின் அருமை மகனும், செல்லத்துரை தர்மகுலசிங்கம்(சிறி – சுதுமலை), தர்மகுலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,
றொசாந்தி(டயானா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீன், பிறித்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புனிதரஞ்சிதம்(மானிப்பாய்), பத்மரஞ்சிதம்(ஜேர்மனி), சுகிர்தரஞ்சிதம்(ஜேர்மனி), செல்வரஞ்சிதம்(மானிப்பாய்), ஜீவரஞ்சிதம்(கனடா), நவீனசந்திரன்(கனடா), யோகரஞ்சிதம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள்ராஜன்(மானிப்பாய்), ஜெகதீசன்(ஜேர்மனி), பாஸ்கரன்(ஜேர்மனி), அமிர்தராஜா(மானிப்பாய்), உதயகுமார்(கனடா), மலர்விழி(கனடா), சுஜீதரன்(ஜேர்மனி), றொசாந்தன்(பிரான்ஸ்), டயன்சி(சுதுமலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.