மரண அறிவித்தல்

திரு சிங்கரத்தினம் ஸ்ரீரங்கநாதன்

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறென்ரோவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 14-03-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கரத்தினம் அசலாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற கனகராஜா மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

யோகேஸ்வரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

தாட்ஷாயினி(கனடா), கோபிகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரத்தினாம்பிகை(இலங்கை), இராமநாதன்(கனடா), காலஞ்சென்ற இரகுநாதன், கமலவேணி(இலங்கை), அன்புச்செல்வி(ஜேர்மனி), ஈஸ்வரராஜா(நோர்வே), மனோரஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அருமைச் சகோதரனும்,

Jargis Chris அவர்களின் அன்பு மாமனாரும்,

மகாராஜா(இலங்கை), பங்கயச்செல்வன்(இலங்கை), கிருஷ்ணராணி(கனடா), பவிதகுமாரி(லண்டன்), சிவபாலன்(ஜேர்மனி), கலைவாணி(நோர்வே), மலர்வதனி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 19/03/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 20/03/2013, 08:00 மு.ப — 10:00 மு.ப
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி : புதன்கிழமை 20/03/2013, 08:00 மு.ப — 10:00 மு.ப
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி : புதன்கிழமை 20/03/2013, 10:45 மு.ப
இடம் : Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
கைப்பேசி : +14166982514
மகன் — கனடா
தொலைபேசி : +14162588774
மகள் — கனடா
கைப்பேசி : +16476383568
சகோதரன் — கனடா
கைப்பேசி : +14162906298
சகோதரி — இலங்கை
கைப்பேசி : +94750651475