மரண அறிவித்தல்,

திரு சிங்கராயர் அந்தோனிப்பிள்ளை

யாழ் சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், ஓமான், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 4-1- 2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து, இன்னேசம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற யோபு, லில்லி தம்பதிகளின் அருமை மருமகனும்,

ரதி அவர்களின் அன்புக் கணவரும்,

லியோபன், ரொக்சன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செபமாலை, காலஞ்சென்ற சாமியாபிள்ளை, பாக்கியநாதர் (இளைப்பாறிய கூட்டுறவு பரிசோதகர்- இலங்கை), செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற பிலிப் அந்தோனிப்பிள்ளை,காலஞ்சென்ற பிறிஜெட், ஜெயமலர்(கனடா), தவமணி(இலங்கை), ஜீவராஜா(இலங்கை), சுகிர்தராஜா(நெதர்லாந்து), ஜெயராஜா(இலங்கை), ஆனந்தராஜா(நெதர்லாந்து), சுசீலா(இலங்கை), ஜெனோ(இலங்கை), றொசிற்றா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லயனல்(நெதர்லாந்து), சந்திரா(இலங்கை), மல்லிகா(இலங்கை), பாப்பா(இலங்கை), சாந்தி(இலங்கை), அஞ்சலீனா(லண்டன்), வசந்தி(லண்டன்), ஆன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மக்ஸ்வெல்(றோகன்-கனடா), ரோகினி(இலங்கை), டெலிசியா(இலங்கை), மாலா(கனடா), அனுஷியா(கனடா), ராஜ்(கனடா), பற்றிசியா(கனடா), ரொபின்(இலங்கை), ரொபர்ட்(மலேசியா), சோபிதா(இந்தியா), சசி(பிரான்ஸ்) ஆகியோரின் சிறிய தந்தையும்,

புஸ்பராணி(இலங்கை), காலஞ்சென்ற ஈசா, ஜொய்ஸி(இலங்கை), நவரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற கமல்ராஜ், ராகினி(நெதர்லாந்து) ஆகியோரின் சகலனும்,

லுடிஷன், ஹரோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின், இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
ரொக்சன் (கனடா)+16475889450

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
லயனல்(மருமகன்) — நெதர்லாந்து
கைப்பேசி : +31728500020
லியோபன் — கனடா
கைப்பேசி : +16472826612
பாக்கியநாதர் — கனடா
தொலைபேசி : +141659728752
கைப்பேசி : +16479962956
ரதி(மனைவி) — கனடா
கைப்பேசி : +19054711693