மரண அறிவித்தல்

திரு சிதம்பரப்பிள்ளை சிவயோகநாதன்

அனுராதபுரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிவயோகநாதன் (siva) அவர்கள் 10.08.2013 இன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு,திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற திரு,திருமதி பூலோகராஜா தம்பதிகளின் மருமகனும்,

புஸ்பராணி (ராணி) அவர்களின் அன்புக்கணவரும்,

சுதாகரன் (சுதா Swiss), சுகேஷினி (தயா இலங்கை) காலஞ்சென்ற சுஜீகரன் (சுஜீ), சுஜாஷினி (சுஜா Finland), சுதர்ஷினி (சசி இலங்கை), சுலோஜினி (சுலோ இலங்கை) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

நாகேந்திரன் (இந்திரன் இலங்கை), தவயோகராஜா (சாந்தன் Finland), நேசநாதன் (நேசன் இலங்கை), அசோக்குமார் (அசோக் Germany) ஆகியோரின் அன்புமாமனாரும்,

வசீகரன், சந்திரிக்கா, சிந்துஜா, வசீந்திரன், சுதர்ஷிகா, மனோஜ் (Finland), தனோஜிகா (Finland), ஹானுஜா, சுலக்ஷன், மதிகரன், அசோஜினி, நிலக்ஷியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 12.08.2013 திங்கட்கிழமை பகல் (13 மணிக்கு முன்) இல்லத்தில் நடைபெற்று தகன கிரிகைகள் வவுனியா வேப்பங்குளம் இந்து மயானதில் தகனம் செய்யபடும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 12.08.2013 திங்கட்கிழமை
இடம் : வவுனியா வேப்பங்குளம் இந்து மயானம்,
தொடர்புகளுக்கு
மகன்: சுதாகரன் (swiss), மகள்: சுஜா, மருமகன்: சாந்தன், பேரப்பிள்ளைகள்: மனோஜ், தனோஜிகா (Finland)
தொலைபேசி : +358449163308