மரண அறிவித்தல்,

திரு சிதம்பரப்பிள்ளை வரதராசா (முன்னாள் தொலைத்தொடர்பு அதிகாரி-மதவாச்சி கொழும்பு , கிராம சேவையாளர் – மாத்தளன்)

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், புதுமாத்தளனை வதிவிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வரதராசா(I .P .T) அவர்கள் 20-05-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பத்தினிபிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற மாற்குப்பிள்ளை, மரியதிரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரியமோட்சசலாக்கினி(சாந்தி-இலண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுபவரதன், சுபதர்ஷா, சுபமகிஷா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும் ஆவார்,

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள் – இலண்டன்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மனைவி, மகன் — பிரித்தானியா
தொலைபேசி : +442034890369
கைப்பேசி : +447861872417