மரண அறிவித்தல்

திரு.சித்திரவேல் பரமானந்தராஜா

மரண அறிவித்தல்

பிறப்பு-25.12.1937 இறப்பு-04.07.2015

திரு.சித்திரவேல் பரமானந்தராஜா

களுவாஞ்சிக்குடி சக்கடத்தார் வீதியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.சித்திரவேல் பரமானந்தராஜா அவர்கள் 04.07.2015 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சித்திரவேல் கனகபூரனி தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற குணசேகர மினால் தம்பதிகளின் மருமகனும் திரேஸ் மாலினியின் அன்புக்கணவரும் சசிதரன், சிறிதரன், உதயலெட்சுமி ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுகிர்தமலர், சாரதா தேவி, கருணானந்தராஜா ஆகியோரின் சகோதரரும் காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் , தர்மரெத்தினம் மற்றும் தயாபரி ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் ஜேர்மனியில் 10.07.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்- திருமதி சுகிர்தமலர் சிவப்பிரகாசம் (சகோதரி)

தொடர்பு-065 2250092

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : 10.07.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு
இடம் : ஜேர்மனி
தொடர்புகளுக்கு
திருமதி சுகிர்தமலர் சிவப்பிரகாசம் (சகோதரி)
தொலைபேசி : 065 2250092