மரண அறிவித்தல்
திரு சின்னக்குட்டி சிவசுப்பிரமணியம்

யாழ் ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி சிவசுப்பிரமணியம் அவர்கள் 17-10-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, மயிலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாரமணன், வாணிசங்கர், அபிராமி, சாந்திபூசன், ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுசீலாதேவி, திரிபுரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பேரின்பநாயகம், ராசா, காலஞ்சென்ற திக்கவயல் தர்மகுலசிங்கம், தர்மலட்சுமி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உஷா, பிரபா, கரன், பிரசாந், நர்திகா, தஷா மற்றும் லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷாருகேஸ்(வருண்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்,
பிள்ளைகள்.