மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை

தென்மராட்சி உசனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 12-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜேஸ்வரி(ராணி,france), ஜெகதீஸ்வரி(ஈஸ்வரி,denmark), ஜெகதீஸ்வரன்(பெரியாம்பி,canada), யோகநாதன்(சின்னாம்பி,Germany), தயாபரன்(தயா,canada), உதயகுமாரன்(உதயன்,london), யோகேஸ்வரி(யோகேஸ்,france), தயாளினி(தயாளி,canada), வரதகுமாரன்(வரதன்,canada) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகமுத்து (கச்சாய்), கந்தையா(உசன்), தம்பையா (உசன்,வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகரத்தினம்(france), கந்தசாமி(denmark), கமலாம்பிகை(canada)(நீர்வேலி), பீட்ரா(germany), புஸ்பராணி(canada), சத்தியா(london), தனேந்திரன்(srilanka), உதயகுமார் (canada), உஷாம்பிகை(canada( (வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யாவநீதன்(france), யதுகுலன்(london), யசோதரன்(france), துவாரகன்(denmark), டெனிஷா(denmark), துளசிகா(denmark), சிந்துயன்(canada), சிந்துயா(canada), சரணியா(canada), யான்(germany), யானா (germany), யவனா(canada), யசிதா(canada), யனனன்(canada), ஆர்த்தி (london), மயூரா(london), வினிஜா (srilanka), யனோஷன் (srilanka), கிரிஷாலினி (srilanka), சுலக்ஷன்(france) கஜனன்(canada), கஜிதா(canada), வர்சா(canada), ஆதி(canada) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஹரிஷா (denmark) அவர்களின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்