மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி சின்னையா (கிளாக்கர்)

யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், வரணி, மன்னார், நானாட்டான் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னையா அவர்கள் 21-06-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதேவி(கனடா), சிவஜோதி(உமா- இலங்கை), சிவசதன்(சதன், ஜோதி உணவகம்- கனடா), காலஞ்சென்ற சிவசாம்பவி(புவி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மீனாட்சி(இலங்கை), கணேசன்(கனடா), வேலாயுதம்(முன்னால் தபாலதிபர்- கனடா), சிவா சின்னத்தம்பி(கனடா), கந்தையா(தங்கேஸ்- கனடா), காலஞ்சென்ற பொன்னாச்சி(செல்வம்- இலங்கை), இலட்சுமி(கனடா), சிவமணி(கனடா), ரத்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஷ்பபாலன்(கனடா), ஜெகநாதன்(இலங்கை), கவிதாதேவி(கனடா), சிவதாசன்(கனடா), ரதிதேவி(சுவிஸ்), சீதாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடேசன்(இலங்கை), அற்புதமலர்(கனடா), விமலேஸ்வரி(கனடா), ஈஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கந்தசாமி(முன்னாள் தபாலதிபர்- இலங்கை), கணபதிப்பிள்ளை(கனடா), தர்மராஜா(கனடா), காலஞ்சென்ற சிதம்பரநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்கினேஸ்வரன்(நோர்வே), காலஞ்சென்ற ரதிதேவி(சுவிஸ்), கவிதா(கனடா), ஜெகதீஸ்வரன்(நோர்வே), பிரசாத்(இலங்கை), சசிகுமார்(கனடா), நிரஞ்ஜனா(கனடா), கணன்(கனடா), தர்ஷி(கனடா), துஷி(கனடா), கோபி(கனடா), சுஜீவ்(கனடா), ஸ்டீவ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கலாநிதி(கனடா), கௌரிநிதி(கனடா), சுகந்தநிதி(கனடா), தமிழினி(கனடா), செந்தூர்செல்வி(கனடா), விபிஷன், தர்மியா, துர்க்கா, துவாரேகா, நேதா, கஜானி, கஜான் ஆகியோரின் பாசமிகு பெரியாப்பாவும்,
சுகந்தி(நோர்வே), கணேஸ்வரன்(சுவிஸ்), சபாநாயகம்(கனடா), உஷாந்தி(நோர்வே), பாஸ்கரன்(கனடா), ஆனந்தன்(கனடா), சக்திகுமார்(கனடா), ஞானபாஸ்கரன்(கனடா), பாஸ்கரன்(கனடா), தயாழினி(இலங்கை), சிறி(கனடா), சிவகுமார்(கனடா), சன்ரானா(கனடா) ஆகியோரின் ஒன்றுவிட்ட பெரியப்பாவும்,
சுமித்தா, அனுஷா, நிஷோபா, ஜனனி, பிரதீபன், காலஞ்சென்ற செந்தூரன், அபிராமி, சேயோன், ஓவியா, ஐஜானி, ஈஸ்வர், தனுஷா, மிதுஷன், மதுஷன், விபிஷன், ஆர்த்தி, பவித்ரா, ஆரன், சரோன், காயத்ரி, ஜஸ்மின், ஹரிஸ், ரோஜான், ஜசிக்கா, மிதுஷன், சுஜர்பன், தனுஷன், ஆருஷன், அபிஷா, நேமியா, விசாகன், தமீரா, கிஜானா, ஆரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இலங்கை கிளிநொச்சி எனும் இடத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சிவசதன்(மகன்)