மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி செல்வராசா (அகில இலங்கை சமாதான நீதவான், மொழிப்பெயர்ப்பாளர், C.T.B பரிசோதகர்)

தோற்றம்: 12 டிசெம்பர் 1939   -   மறைவு: 30 ஓகஸ்ட் 2017
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வராசா அவர்கள் 30-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(பொலிஸ்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு நல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

அம்பிகாவதி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, இராசநாயகம்(Inspecter), சொக்கலிங்கம்(J.P), பாக்கியம் மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பா, சரஸ்வதி, முதலியார் தியாகராசா, சிவசம்பு, உமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரஸ்வதி, ஆனந்தராசா, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம்(J.P), Dr. புவனேஸ்வரி மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற சுதாகரன், சுபாஸ்கரன், சுரேஷ்குமார், ரமேஷ்குமார், வனஜா, பிரிஷா ஆகியோரின் பெரியப்பாவும்,

அனுசியா, Dr. அகலியா, Dr. அனுசோபா, பிரியதர்சினி, அர்ச்சனா உமாசங்கர், நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில்  வேலணை சாட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சாட்டி றோட்,
வேலணை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
அம்பிகாவதி(மணி- மனைவி) — இலங்கை
கைப்பேசி : +94774381369 /+94777421346
புனிதவதி(மலர்) — பிரான்ஸ்
தொலைபேசி : +33148682008
சரஸ்வதி(வேவி) — பிரான்ஸ்
தொலைபேசி : +33148353946