மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி தயாபரன்

தோற்றம்: 23 DEC 1952   -   மறைவு:  26 APR 2020
யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தயாபரன் அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும் , காலஞ்சென்ற சவரிமுத்து மற்றும் சொர்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கில்டா சியாமா அவர்களின்  அன்புக் கணவரும்,

Dr. ஜனகன், ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகனேசன், பாஸ்கரன், நளாயினி, சிவகுமார், கலாநிதி, காலஞ்சென்ற இரவீந்திரன், மலர்விழி, புவனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லட்சுமிகாந்தன், காந்திமதி, குகராஜா, பஞ்சலிங்கம், கமலாம்பிகை, குமுதினி, தயாநிதி, பாபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகராஜா, பஞ்சலிங்கம், அன்ரன், காந்திமதி, லட்சுமிகாந்தன், செல்லா, குமுதினி, தயாநிதி, பாப்பா, சர்மிலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Sinnathamby Thayaparan was born in Sangaththanai, Chavakachcheri and lived in London, United Kingdom and passed away peacefully on Sunday 26th April 2020.

He was the beloved son of Late Elaiyakuddy Sinnathamby and Saraswathy Sinnathamby, son-in-law of the Marceline Saverimuthu and Sornammah Saverimuthu.

Loving Husband of Hilda Shiyama Thayaparan.

Loving Father of Dr. Anthony Janahan Thayaparan and Jane Jananee Thayaparan.

Loving Brother of Kuganesan, Baskaran, Sivakumar, Late Raveendran, Puvanendran, Nalayini, Kalanithi, Malarvili.

Loving Brother-in-law of  Anton Surace(Saverimuthu), Antanitta Sharmila Alfred, Ledchumykanthan, Kanthimathy, Kugaraja, Panchalingam, Kamalambikai,Kumuthini, Thayanithi, Pappa.

This notice is provided for all family and friends

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : Tuesday, 05 May 2020 9:00 AM - 11:15 AM
இடம் : Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HD, UK
தகனம்
திகதி : Tuesday, 05 May 2020 12:15 PM
இடம் : Kingston Cemetery & Crematorium Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, UK
தொடர்புகளுக்கு
Dr. அந்தோனி ஜனகன் தயாபரன் - மகன்
கைப்பேசி : +447863889200
கில்டா தயாபரன் - மனைவி
கைப்பேசி : +447944238184
சின்னத்தம்பி புவனேந்திரன் - சகோதரர்
கைப்பேசி : +14169086845
சின்னத்தம்பி குகனேசன் - சகோதரர்
கைப்பேசி : +94774952188