மரண அறிவித்தல்

திரு.சின்னத்தம்பி பொன்னையா

தோற்றம்: 25.04.2015   -   மறைவு: 07.08.2015

தாவளை இயற்றாலை பிறப்பிடமாகவும் கட்சன்மோட்டை,கண்டாவளையை வசிப்பிடமாகவும்,கண்டி வீதி,கொடிகாமத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத் தம்பி பொன்னையா நேற்று 07.08.2015 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் பொன்னையா திலகவதியின் ஆருயிர்க் கணவனும் பொன்னம்பலவாணர்(சுவிஸ்),சிவசோதி(கனடா),சிவநேசன்(கனடா)ரவிக்குமார்(சுவிஸ்),சிவராணி(கொடிகாமம்),ஆகியோரின் அருமைத் தந்தையும் பூங்கோதை(சுவிஸ்),பத்மகாந்தன்(கனடா),பகீரதி(கனடா),புவனேஸ்வரி(சுவிஸ்),சிவராசா(சிறி வெற்றிலைக்கடை, கொடிகாமம்)ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 09.08.2015 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெற்று பூதவுடல் கொடிகாமம் கட்டை பறித்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை, உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

கண்டி வீதி,
மடத்தடி,
கொடிகாமம்.

தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 09.08.2015
இடம் : கட்டை பறித்தான் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 527 0888