மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை இந்திரகுமார்

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை இந்திரகுமார் அவர்கள் 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜயா அவர்களின் அன்புக் கணவரும்,
சபேசன்(டென்மார்க்), கிருஜன்(டென்மார்க்), தனுசன்(டென்மார்க்), சோபியா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரன்(பிரித்தானியா), ரஞ்சன்(பிரித்தானியா), உதயன்(பிரித்தானியா), சுலோசனா, றதி, சாந்தி, குகனா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நவரட்ணம், தங்கத்துரை, பத்மநாதன், தங்கேஷ்வரன்(பிரித்தானியா), மாலா(பிரித்தானியா), சாந்தி(பிரித்தானியா), சபிதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதன்(பிரித்தானியா), மதி, திஷா(பிரித்தானியா), கேமினி(கனடா), கயன், றேனு(பிரான்ஸ்), ரெயூ, நிரா, யசி, திலக்ஷி, கீர்த்தி, கிசாலன், லறுண்யா, யதுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சன், தர்சினி, விமல், வர்சன், லக்சன், யாழிசா, யாழிசன், லிதிசா, டிதிசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜேப்ப, மீலஷ், மிக்கோ, சுபோ, அஷ்விதன், அஷ்மிதா, அட்சரன், சஸ்மியா, தாரிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்