மரண அறிவித்தல்

திரு சின்னத்துரை துரைராஜா

தோற்றம்: 03.01. 1942   -   மறைவு: 07 .07. 2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை துரைராஜா அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மரகதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் யோகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், உலகநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சனி(கனடா), மோகனதாஸ்(இலங்கை), சங்கரதாஸ்(சிங்கப்பூர்), சந்தானலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற குகதாஸ், லலிதாதேவி(இலங்கை), சிவதாஸ்(கனடா), ஹரிதாஸ்(பிரான்ஸ்), கணேசதாஸ்(ஜெர்மனி), விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானச்சந்தர்(கனடா), தர்சன்(கனடா), சுரேந்தர்(கனடா), சுஜீந்தர்(கனடா), மீரா(கனடா), ஆரணி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

வசந்தி(கனடா), மோகன்(கனடா), ஜெயபாலன்(கனடா), பற்குணம்(கனடா), சற்குணம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கச்சேரி-நல்லூர் வீதி,
நல்லூர் தெற்கு,
யாழ்ப்பாணம்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 10/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப செவ்வாய்க்கிழமை
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 11/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
தகனம்
திகதி : வியாழக்கிழமை 12/07/2018, 11:15 மு.ப — 11:45 மு.ப
இடம் : Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
கமலாதேவி — கனடா
தொலைபேசி : +19059441611
உலகநாதன் — கனடா
தொலைபேசி : +19055543375