மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை ஸ்ரீஸ்கந்தராஜா (ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு பரிசோதகர்- IPT, SLT)

மரண அறிவித்தல்
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும், விஷ்ணுஜன்(யாழ் இந்துக் கல்லூரி 10ம் வகுப்பு மாணவன்) அவர்களின் பாசமிகு தந்தையும், வாமதேவன்(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்), விமலாதேவி(கொக்குவில்), காலஞ்சென்ற விமலேந்திரன்(சரஸ்வதி மில்- கொக்குவில்), சதானந்தன்(சரஸ்வதி மில்- கொக்குவில்), ஜெகதீஸ்வரி(கனடா), தர்மினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், வசந்தாதேவி, ஞானகிருஷ்ணன்(கனடா), மகிபாலன்(கனடா), சற்குணாதேவி, உதயதாசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2015 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணி்யளவில் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |