மரண அறிவித்தல்

திரு .சின்னப்பு பசுபதி (பிரபல வர்த்தகர்)

ஆஸ்பத்திரி வீதி,சங்கானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு பசுபதி நேற்று 02.07.2015 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கரத்தினம் தம்பதியரின் மருமகனும் புஸ்பமலரின் அன்பு க் கணவரும் ,சிவபாத சுந்தரம் ,புனிதவதி (மலேசியா),பரமேஸ்வரி,தவலிங்கம் காலஞ்சென்றவர்களான காசிலிங்கம் ,சுந்தரலிங்கம்,ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற யோகராசா மற்றும் யோகமதி ,யோகபவன்(லண்டன் ) யோகானந்தன் ,யோகசயந்தி ,ஆகியோரின் அன்புத் தந்தையும் செல்வராசா (சுவிஸ்) ஆனந் தராசா ,குபேந்திர ராசா (லண்டன்) ஆகியோரின் சிறிய தகப்பனும் ஜெகநாதன் (தபால் கந்தோர் யாழ்ப்பாணம் ),சரண் (லண்டன்),பகீரதன்(பிரான்ஸ்),சிவசர்மினி(கிராமசேவையாளர் மட்டுவில்) ஆகியோரின் மாமனாரும்.துவாரனி ,கம்சா,நிறுத்திக்கா,தர்சிகன்,கபிசன்,டிபன்,திவ்யன்,கிசானா,திவ்யா,திசாந்தன் ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 03.07.2015வெள்ளிக்  கிழமை  நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக விளாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் 
குடும்பத்தினர் 

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 03.07.2015
இடம் : விளாவெளி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 225 0058