மரண அறிவித்தல்

திரு சின்னப்பொடியன் அப்புக்குட்டி

கல்விளான், துணுக்காயைப் பிறப்பிடமாகவும் மருக்காரம்பளை வீதி நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னப்பொடியன் அப்புக்குட்டி அவர்கள் 13/08/2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் மாணிக்கம் அவர்களின் அன்புக் கணவரும்,

அற்புதராசா, சிறிஸ்கந்தராசா, அற்புதமலர், ஆனந்தராசா, ஜீவநந்தினி (ஜெர்மனி), அன்ராசா (ஆசிரியர் முல்லை யோகபுரம் ம.வி) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

இன்றைய தினம் 14/08/2013 புதன்கிழமை அன்று கிரியைகள் நிறைவடைந்த பின்னர் நெலுக்குளம் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 14/08/2013, புதன்கிழமை
இடம் : நெலுக்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புகளுக்கு
தகவல் குடும்பத்தினர்.