மரண அறிவித்தல்
திரு.சின்னப்பொடியன் வல்லிபுரம்

வங்களாவடி மட்டுவில் கிழக்கு,சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பொடியன் வல்லிபுரம் நேற்று (18.06.2015) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பொடியன்,சின்னச்சி தம்பதிகளின் புதல்வனும் காலஞ்சென்றவர்களான சோமு-தங்கச்சி அம்மா தம்பதியினரின் மருமகனும் காலஞ்சென்ற பவளத்தின் கணவரும் மாணிக்கம்,சின்னச்சி,சரவணை ,சரஸ்வதி ,வள்ளிப்பிள்ளை ஆகியோரின் சகோதரரும் மனோரஞ்சிதமலர்,தவமலர் (சுவிஸ்),விஜயானந்தன் ,ஜெயானந்தன் ,சிவானந்தன் (பிரதேசசபை கொடிகாமம்),ஸ்ரீமதி (ஆசிரியை நுணாவில் சரஸ்வதி வித்தியாலயம் ),உமாவதி (ஆஸ்திரேலியா) காலஞ்சென்ற விஜயரட்னம் ஆகியோரின் அன்புத் தந்தையும் இராசேந்திரம் ,பாலசுந்தரம்(சுவிஸ்),சசிகலா,தயனந்தி,சொர்ணமலர் (பிரதேசசெயலகம் சாவகச்சேரி),ஞானச்சந்திரன் (அஞ்சல் அலுவலகம் அச்சுவேலி),சுந்தரவடிவேல்(ஆஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும் தனுகீர்த்தனா,தனுப்பிரியா,சுகுனரூபி,கெவின் (சுவிஸ்),கஸ்தூரி (சுவிஸ்),அபினயா (ஆஸ்திரேலியா )அருண் (ஆஸ்திரேலியா )அபர்ணன்,அபர்ணவி,அஜந்தி,தர்சிகா ,துலக்சிகா,அஜேந்திரன் ,பவித்திரா,ஆகியோரின் பேரனுமாவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.06.2015) வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்துக்கு தகனக் கிரியைக்காக எடுத்து செல்லப்பட்டும் .
இந்த அறிவித்தலை உற்றார் ,உறவுனர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .