மரண அறிவித்தல்

திரு சின்னவன் சின்னத்தம்பி

புத்தூர் வடக்கு, வேம்பாப்புலம் மருதடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னவன் சின்னத்தம்பி (03.04.2016) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னவன் – குழந்தை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சடையன் – சந்திப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனுமாவார்.

சரஸ்வதியின் அன்புக் கணவருமாவார்.

சந்திரகுமார், உதயகாந்தி, ரவீந்திரராசா, ஜெயகாந்தி, தேசியகாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும், உதயகலா, தவராசா, விஐயதர்சினி – யோகநாதன், சிவசிறி ஆகியோரின் பாசமிகு மாமனாருமாவார்.

காலஞ்சென்ற பொன்னர் மற்றும் செல்லம்மா, மாணிக்கம், அப்பையா, நாகலிங்கம், பூமணி, செல்வராசா ஆகியோரின் சகோதரனுமாவார்.

காலஞ்சென்றவர்களான சின்னன் -மாணிக்கம், வக்ஷ்மி – அன்னன் மற்றும் சிதம்பரம், பரமேஷ்வரி ஆகியோரின் மைத்துனருமாவார்.

பிரியங்கன், பதுர்ஷா, விதுஷன், சதுர்ஷா, கார்த்தின், வினேஸ், வினித், கேசவன், பிரணவி, பரிஸ்னா, ரெகானா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நாளை (07.04.2016) வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக புத்தூர் கிந்துசிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

oo

qq

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (07.04.2016)
இடம் : புத்தூர் கிந்துசிட்டி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
அப்பன் - மகன்
கைப்பேசி : 077 797 2571