மரண அறிவித்தல்

திரு சின்னவி தம்பிஐயா

தோற்றம்: 12 யூலை 1948   -   மறைவு: 27 யூன் 2017
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு மயிலங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னவி தம்பிஐயா அவர்கள் 27-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

தவமணிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்ரீரஞ்சன்(சுவிஸ்), ஸ்ரீரஞ்சினி(சுவிஸ்), ஸ்ரீகுமார்(இங்கிலாந்து), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், தர்சினி, நந்தினி, ரமேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கந்தையா, நல்லம்மா, இராசையா, காலஞ்சென்றவர்களான செல்லையா, சின்னம்மா, சின்னப்பிள்ளை, லக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரம்(சுவிஸ்), சசிகலா(இங்கிலாந்து), அருள்தாஸ், அகிலன், உஷா, றொஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மதுஷா(சுவிஸ்), செளமியா(சுவிஸ்), கிறிஷ்ணி(இங்கிலாந்து), கிருயன்(இங்கிலாந்து), கிஷானி(இங்கிலாந்து), நிவ்யா, துஷான், துவிஷன், அபிஷன், றித்திகன், சுஷ்மிதா, கவிதன், பூவிகா, நியூசன், நியூசனா, நிதின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 10.30 மணியளவில் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரமேஷ்(மகன்)
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ரமேஷ்(மகன்)
கைப்பேசி : +94774951303
ஸ்ரீரஞ்சனி(மகள்) — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41716482818
ஸ்ரீகுமார்(மகன்) — பிரித்தானியா
கைப்பேசி : +447450662968