மரண அறிவித்தல்

திரு சின்னையா சண்முகலிங்கம் (ஓய்வுபெற்ற உப அதிபர், மட்டுவில் மகாவித்தியாலயம்)

மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கைதடி நுணாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சண்முகலிங்கம் அவர்கள் 14-02-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா, அபர்ணா, சதீஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற வைத்தியர்), அச்சலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சிவயோகம்(ஓய்வுபெற்ற ஆசிரியை), பவளக்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற கனகசபை(ஆசிரியர்), சின்னத்தம்பி, நாகராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற திலகவதி, காலஞ்சென்ற சந்திரலிங்கராஜா, சகுந்தலாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

கனகராசா, சரஸ்வதி அம்மா, மங்களேஸ்வரி ஆகியோரின் சகலனும்,

சுந்தரகுமார்(யாழ்.போதனா வைத்தியசாலை), லசீதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோதையழகி, கல்கிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-02-2013 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:30 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
சதீஸ்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி : +447885749113
சுந்தரகுமார்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி : +94776590425