மரண அறிவித்தல்

திரு சியாமளராஜ் கனகராஜா (சியாம், யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவர்)

யாழ்.பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வை வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளராஜ் கனகராஜா அவர்கள் 20-04-2013 சனிக்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் கனகராஜா, வள்ளிநாயகி கனகராஜா(கனடா ஸ்காபரோ) தம்பதிகளின் அன்பு மகனும்,கனடா

கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

சக்கீல், விசால் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிமலராஜ், நாகநளினி, ரமணலக்ஷ்மி, ஹரிராம், சிவாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆனந்தன், துஷ்யந்தன், கலாநிதி, சுசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜா சுந்தரம் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 23/04/2013, 02:00 பி.ப — 04:00 பி.ப
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada, +14162935211
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 23/04/2013, 07:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada, +14162935211
தகனம்
திகதி : புதன்கிழமை 24/04/2013, 08:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada, +14162935211
தொடர்புகளுக்கு
நிமல் — கனடா
தொலைபேசி : +14168347596
நளினி — கனடா
தொலைபேசி : +19052010421