மரண அறிவித்தல்

திரு சிவகுரு உதயகுமார்

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு உதயகுமார் அவர்கள் 13-12-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவகுரு சுசீலாதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

நிர்மலாதேவி(நிர்மலா-சுவிஸ்), சிவகுமார்(சிவம்-பரிஸ்), உமாதேவி(உமா-சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நேசலிங்கம்(நேசன் -சுவிஸ்), யோகேஸ்வரன்(யோகன் -சுவிஸ்), சுபாசினி(சுபா-பரிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நியந்தன், நிதுர்ஜா, நிருபா, ஜதுர்சென், ஜனுஷன், ஜஸ்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியங்கா, துவாரகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகோதரர்கள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 15/12/2013, 08:30 மு.ப — 11:30 மு.ப
இடம் : Halle 1, Krematorium Nordheim, Käferholzstrasse-101, 8057 Zürich, Switzerland
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 16/12/2013, 07:30 மு.ப — 04:30 பி.ப
இடம் : Halle 1, Krematorium Nordheim, Käferholzstrasse-101, 8057 Zürich, Switzerland
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 17/12/2013, 07:30 மு.ப — 04:30 பி.ப
இடம் : Halle 1, Krematorium Nordheim, Käferholzstrasse-101, 8057 Zürich, Switzerland
கிரியை
திகதி : புதன்கிழமை 18/12/2013, 10:00 மு.ப — 01:00 பி.ப
இடம் : Halle 1, Krematorium Nordheim, Käferholzstrasse-101, 8057 Zürich, Switzerland
தகனம்
திகதி : புதன்கிழமை 18/12/2013, 01:00 பி.ப
இடம் : Halle 1, Krematorium Nordheim, Käferholzstrasse-101, 8057 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
சிவகுரு சுசீலாதேவி(செல்லம்மா) — இலங்கை
கைப்பேசி : +94776156803
யோகன் உமா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41448220583
கைப்பேசி : +41764670145
நிர்மலா நியந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41443638159
கைப்பேசி : +41796543359
சிவம் — பிரான்ஸ்
தொலைபேசி : +33145896424