மரண அறிவித்தல்

திரு சிவகுரு யோகரட்ணம்

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா – ஸ்காபறோவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு யோகரட்ணம் அவர்கள் 29-09-2012 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு யோகவதி தம்பதிகளின் அருமை மகனும், வேதனாயகம் மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

அபர்ணா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நேசரத்தினம்(கனடா), நேசராணி(கொழும்பு), யோகராணி(கொழும்பு), சிவகுமார்(கனடா), சிவமாலினி(கனடா), மைதிலி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவராஜா, நேசராஜா, ரூபன், உருத்திரகாந்தன், சிவபாலன், நாகதேவி, சுனித்தா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
பார்வைக்கு- அன்னாரின் பூதவுடல் 01-10-2012 திங்கட்கிழமை முதல் 02-10-2012 செவ்வாய்க்கிழமை வரை மாலை 5:00 மணிதொடக்கம் 9:00 மணிவரை Ogden Funeral Homes இல் பார்வைக்காக வைக்கப்படும்.
திகதி :
இடம் :
தகனம்- 03-10-2012 புதன்கிழமை அன்று காலை 8:00 மணிதொடக்கம் 10:30 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் Woodbine & Kingston இல் அமைந்துள்ள Crematorium இல் தகனம் செய்யப்படும்.
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
நாளாயினி(மனைவி) — கனடா
தொலைபேசி : +14162847955
நேசரத்தினம்(சகோதரன்) — கனடா
கைப்பேசி : +14168176573
சிவகுமார்(சகோதரன்) — கனடா
கைப்பேசி : +14167290919
ரூபன்(மைத்துனர்) — கனடா
கைப்பேசி : +14165715632
உருத்திரகாந்தன்(மைத்துனர்) — கனடா
கைப்பேசி : +14163123223
சிவபாலன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி : +19058219461
சிவராஜா(மைத்துனர்) — இலங்கை
தொலைபேசி : +94112529114
நேசராஜா(மைத்துனர்) — இலங்கை
தொலைபேசி : +94113133359