மரண அறிவித்தல்

திரு.சிவசம்பு கமலநாதன் (முன்னாள் கல்விப்பணிப்பாளர் வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள்,விளையாட்டுத் துறை அமைச்சு ,திருகோணமலை,முன்னாள் கல்விப் பணிப்பாளர் -கிளிநொச்சி கல்வி வலயம் )

சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு கமலநாதன் 02.06.2015 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ் சென்றவர்களான  சிவசம்பு- உமையம்மை தம்பதியரின் அருமை மகனும் ,கலஞ்சென்ற தங்க பூரணத்தின் அன்புக் கணவரும் ,திருமதி கமலாதேவி லோகசுந்தரம் (இளைப்பாறிய ஆசிரியர் யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி ),திருமதி விமலாதேவி சியாம் சுந்தர்(இந்திய)ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரின் சங்கத்தானை இல்லத்தில் இன்று (05.06.2015) வெள்ளிக்கிழமை முதல் அஞ்சலிக்காக வைக்கபட்டு 06.06.2015 சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி  இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் .இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர் ,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தொடர்பு
பெறாமக்கள்
திருவருள்   077 453 4219
கமலாகரன் 076 662 5102 
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 05.06.2015
இடம் : கண்ணாடிப்பிட்டி இந்துமயானம்
தொடர்புகளுக்கு
திருவருள்
கைப்பேசி : 077 453 4219
கமலாகரன்
கைப்பேசி : 076 662 5102