மரண அறிவித்தல்

திரு சிவசுப்பிரமணியம் வெற்றிவேல்

ஏழாலை மேற்கு அளவாவோடையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் வெற்றிவேல் அவர்கள் 10-07-2013 புதன்கிழமை அன்று லண்டன் Hayes ல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், பழனிநாதன் பூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாஜினி(ஜெர்மனி), சிவாநந்தி(ஜெர்மனி), வர்ஜினி(வவா- லண்டன்), இந்துஜா(இந்து- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவமலர்(இலங்கை), சிவகுமார்(லண்டன்), கலாநிதி(சின்னக்கிளி- இலங்கை), சிவநேசன்(லண்டன்), சிவமூர்த்தி(லண்டன்), பழனி(இலங்கை), பாஸ்கரன்(லண்டன்), றஜனி(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,

சந்திரன்(ஜெர்மனி), சுரேஸ்வரன்(சுரேஸ்- ஜெர்மனி), சுரேந்திரன்(சுரேஸ்- லண்டன்), கமலதாசன்(கமல்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கௌரி(ஜெர்மனி), கெங்காதரன்(லண்டன்), மோகன்தாசன்(மோகன்- இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
வர்ஜினி(வவா) — பிரித்தானியா
தொலைபேசி : +442085692632
கைப்பேசி : +447875272394
பாஸ்கரன் — பிரித்தானியா
கைப்பேசி : +447956123657
மோகனதாசன் — இலங்கை
தொலைபேசி : +94112500097
சிவகுமார் — பிரித்தானியா
கைப்பேசி : +447846412180
சிவநேசன் — பிரித்தானியா
கைப்பேசி : +447583148946
சிவமூர்த்தி — பிரித்தானியா
கைப்பேசி : +447902865619
பழனி — இலங்கை
தொலைபேசி : +94212241206