மரண அறிவித்தல்

திரு சிவஞானம் தம்பையா (T.S)

மூளாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middel Fart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் தம்பையா அவர்கள் 30-01-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், வேலுப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆரூபதி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

சியாஜினி(சியா) அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,

மகேஸ்வரி(மலேசியா), ராசநாயகம்(இலங்கை), நந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கனகரட்ணம்(கனடா), பூபாலரட்ணம்(இலங்கை), செல்வரட்ணம்(இலங்கை), கமலாம்பிகை(இலங்கை), அன்னபூரணம்(இலங்கை), தர்மதேவி(இலங்கை), பேபிமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறிபரன்(மருமகன்), ஷரீன், ரிசன் ஆகியோரின் ஆசை தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 9-02-2013 சனிக்கிழமை அன்று stripforsmlinghus strip என்ற முகவரியில் காலை 8:00 மணிமுதல் பி.ப 1:30 மணிவரை நடைபெற்று Kolding என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
ஆரூபவதி சிவஞானம்(மனைவி) — டென்மார்க்
கைப்பேசி : +4564414420
சியாயினி(மகள்) — டென்மார்க்
கைப்பேசி : +4564414419