மரண அறிவித்தல்

திரு சிவபரமானந்தன் றமணன் (நேசன்)

ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sion ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபரமானந்தன் றமணன் அவர்கள் 30.01.2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவபரமானந்தன் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம் கனகம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜாதா(கனடா), சுகிர்தா(கனடா), சுவித்தா(கனடா), குமரன்(கனடா), ஜனகன்(கனடா), வித்தியா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவன்(கனடா), இந்திரன்(கனடா), றமணன்(கனடா), அனுசிகா(கனடா), வாசுகி(இலங்கை), சுரேஷ்(லண்டன்), மதன்(கட்டார்) ஆகியோரின் மரியாதைக்குரிய அன்பு மைத்துனரும்,

லதுஷன், நிலோஷன், தனுஷ், ஆகாஷ், ஜணோஷ், பிரணோஷ், கிரன், சசின், நித்திலன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

அருணின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
Dr.R.இரத்தினேஸ்வரன்(சித்தப்பா)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கவிதா(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41764051600
பெற்றோர் — கனடா
தொலைபேசி : +14162654357
சுதா(சகோதரி) — கனடா
தொலைபேசி : +14167593145
சுகிர்தா(சகோதரி) — கனடா
தொலைபேசி : +14165466915
வாசுகி(மைத்துனி) — இலங்கை
தொலைபேசி : +94112331256
சுரேஷ்(மைத்துனர்) — பிரித்தானியா
தொலைபேசி : +442088563603