அகால மரணம்

திரு சிவாசெல்லையா தர்மலிங்கம்

யாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவாசெல்லையா தர்மலிங்கம் அவர்கள் 06-09-2014 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், தர்மலிங்கம் பத்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், ரத்னபாலசிங்கம் ரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

அபினு, அபிநயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இலங்கரட்னம்(லங்கா), மாலதி, இந்துமதி, மாணிக்கரதி(கிளிநொச்சி), நாகேந்திரன்(நாதன்), நரேந்திரன்(கண்ணன்- இத்தாலி), ரதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி, இராசையா ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுப்பிரமணியன் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

சந்திரா, முத்துராஜா, மகாதேவன்(சந்திரி), விக்டர்ஜெயக்கொடி, கோமதி, விஜிதரன், சுதர்சினி, பாலகிருஷ்ணன், காயத்திரி, நர்மதா, அனோச், நிரோஜா, பிரசாந், ராசன், தனு, குணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்து, பைரவி, இலக்ஸ்மணன், சிதுசன், தர்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

டயானா, ராகிலா, நிவந்தன், நிதன், சங்கவி, வின்சன், வில்பேட், நிவேதினி, வினோதன், லக்‌ஷ்மி, சிந்துஜன், சத்தியா, சயின், சயந்தன், சோபியா, கௌசி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 13/09/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 14/09/2014, 08:00 மு.ப — 09:00 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 14/09/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 14/09/2014, 11:30 மு.ப
இடம் : 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
மாலா(சகோதரி) — கனடா
தொலைபேசி : +14162982082
தர்சினி(மனைவி) — கனடா
கைப்பேசி : +16478556828
லங்கா — கனடா
தொலைபேசி : +14168183571
நாதன் — கனடா
கைப்பேசி : +16478018115
இந்துமதி — கனடா
கைப்பேசி : +16475563639
ராஜி — கனடா
கைப்பேசி : +16474496813