மரண அறிவித்தல்

திரு.சி.விபுலானந்தன் (விபுல்) (உரிமையாளர்-நுசாயின் லொட்ஜ்-112,டாம் வீதி, கொழும்பு-12)

தோற்றம்: 15.01.1950   -   மறைவு: 13.08.2015

மரண அறிவித்தல்

மலர்வு-15.01.1950     உதிர்வு-13.08.2015

திரு.சி.விபுலானந்தன் (விபுல்) (உரிமையாளர்-நுசாயின் லொட்ஜ்-112,டாம் வீதி, கொழும்பு-12)

யாழ்ப்பாணம் நீராவியடியைப் பிறப்பிடாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாக கொண்டவரும், நுசாயின் லொட்ஜ்-112,டாம் வீதி, கொழும்பு-12 இன் உரிமையாளர் திரு.சி.விபுலானந்தன் (விபுல்) காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னையா-அன்னபூரணம் தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற திருவேங்கடம்-சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும், சுலோஜனா அவர்களின் பாசமிகு கணவரும், திலீபன் (கனடா) அவர்களின் அன்புத் தந்தையும், அனுசியா (கனடா) அவர்களின் பாசமுள்ள மாமனாரும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை, சிவானந்தன்,சரோஜினிதேவி, நவரட்ணராஜா, தவநீதராஜா மற்றும் உருத்திராணி,திருச்செல்வம் (பிரான்ஸ்), யோகராணி ஆகியோரது சகோதரரும், மகேஸ்வரி, யோகேஸ்வரி,இராசரத்தினம், கோகிலாம்பாள், செல்வலோஜினி (பிரான்ஸ்), கேமலதா, இராசலிங்கம் காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவகடாட்சம் மற்றம் கனடாவில் உள்ள திலகவதி, வனிதாதேவி, அரியமலர், சந்திரசோதி, சாந்தா, சசிரேகா, சிறிலதா, வசந்தா (கொழும்பு) ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் குஞ்சிதபாதம், யோகேஸ்வரன், சித்ரா, றொபேட், சுத்தானந்தன் (S.P.S ரான்ஸ்போர்ட்), வரேந்திரன், மனோகராகவன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் மடம் ஒழுங்கை, திருநெல்வேலி சந்தியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-மனைவி, மகன், மருமகள்

மடம் ஒழுங்கை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

தொடர்பு-0777877241 0771147520

 

 

நிகழ்வுகள்
ஈமைக்கிரியைகள்
திகதி : 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை
இடம் : மடம் ஒழுங்கை, திருநெல்வேலி சந்தியில் உள்ள அவரது இல்லத்தில்
தகனக்கிரியை
திகதி : 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு
இடம் : கொக்குவில் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
மனைவி, மகன், மருமகள்
கைப்பேசி : 0777877241
மனைவி, மகன், மருமகள்
கைப்பேசி : 0771147520