மரண அறிவித்தல்
திரு சீனித்தம்பி பொன்னுப்பிள்ளை

ஏழாலை வடக்கு ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், Dijon பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சீனித்தம்பி பொன்னுப்பிள்ளை அவர்கள் 04-02-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீனித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
கனகேந்திரம்(செல்வநாயகம் – பிரான்ஸ்), சிவனேந்திரம்(சின்ராசு – சுவிஸ்), காலஞ்சென்ற மேகலாதேவி, அன்னைபராசக்தி(பரா – டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சறோஜினிதேவி(பரிமளா – பிரான்ஸ்), மகேஸ்வரி(சுவிஸ்), சண்முகலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோசன், நிஷாலினி, நிதுஷா, பிரபாலினி(ஜனா), நிசாந்தி, தாரணியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்