மரண அறிவித்தல்
திரு சுகந்தன் பூபாலசிங்கம்

யாழ். சுன்னாகம் கந்தரோடையைப்(ராஜவில்லா) பிறப்பிடமாகவும், டென்மார்க் Sonderborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தன் பூபாலசிங்கம் அவர்கள் 03-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் கெளத்துவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, பரிமளம்(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சனி(ராஜி- டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி, அபிராமன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீரஞ்சன்(இலங்கை), ரஞ்சனி(கனடா), ராஜினி(கனடா), சிவாஜினி(ஜெர்மனி), கலாஜினி(கனடா), மாலினி(ஜெர்மனி), ஜெயந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாவதி ரஞ்சன்(பேபி- டென்மார்க்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
அஜந்தன், கஸ்தூரன், செந்தூரன், சுபாங்கன், அபிநாஷ், செளமியா, அஜீவ், வர்மிஜா, சாகித்தியா, மஞ்சுளா, ஜீகாந்த், புனிதவதி(லூசியா), தஸ்கர், நிர்மலா, சதீஷ், சுரேஜன், சுரேகா, நிரோஜன், நியாசன், சபிதா, றொபிக்கா, மொனிக்கா, ஜெனந்தன், ரிஷா, மிதுனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஞ்சன்(பாபு- டென்மார்க்), சரோஜினிதேவி(இலங்கை), வேதநாயகம்(கனடா), ஈஸ்தரன்(கனடா), சத்தியசீலன்(ஜெர்மனி), தர்மலிங்கம்(கனடா), பத்மராஜா(ரட்ணா- ஜெர்மனி), நந்தகுமார்(பிரான்ஸ்), பவளராணி, காலம்சென்ற இந்திராணி, புஸ்பராணி, தேவராணி(கனடா),விஜயராணி(நோர்வே), காலஞ்சென்ற பாமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துரைசிங்கம், பத்மநாதன், காலஞ்சென்ற காசிநாதன், கோபாலகிருஷ்ணன்(கனடா), புஸ்பராஜா(நோர்வே) ஆகியோரின் சகலனும்,
திருக்குமரன், ஜலகோபன், ஜெயசீத்தா, திருமகள், ஆதவன், காயத்திரி, பிரசன்னா, பாமினி, வக்கீரன், கவி, கௌசிகா, கஜானி, ஜெஸ்வந்த், ஜெஸ்வந்தினி, ஜெஸ்ஷாலினி ஆகியோரின் சித்தப்பாவும்,
ரீதன், ரீதினா, ரிஜீவன், அக்சயா, சர்ஷிதன், சுஜித்தா, த்ரிஷா, ரிஷோண், திருஷ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், ரஞ்சன்-(பாபு),(மைத்துனர்-டென்மார்க்)