மரண அறிவித்தல்

திரு சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்

மட்டக்களப்பு கல்லாறைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா குலொஸ்ரெர் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி விஷ்னுஜந் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

மட்டு நகரில் பிறந்து
லண்டன் நகரில் வாழ்ந்து – எம் இதயம்
தொட்ட இனியவனே.!
உன் இதயத்தை விட இவ்வையகத்தில்
நிகரில்லை ஏதும் என உணத்தி விட்டாய்,
அதனால் தான் என்னமோ
தோற்றுப் போனதோ? – இயந்திர இதயம்
உன்னை ஈன்றோருக்கும்
உன் உற்றோருக்கும்
எமது கண்ணீர் கலந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

உன் பிரிவால் வாடும்
குலொஸ்ரெர் வாழ் நண்பர்கள்

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பாலேந்திரன்(Balu) — பிரித்தானியா
தொலைபேசி : +447962385024
சிவா(நண்பர்) — பிரித்தானியா
தொலைபேசி : +447411821929
ஜோசப்(குட்டி- நண்பர்) — பிரித்தானியா
தொலைபேசி : +447504601879