மரண அறிவித்தல்
திரு சுந்தரம் கனகேந்திரன் (ஜெயா)

தமிழீழம் புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் கனகேந்திரன் அவர்கள் 15-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா சுந்தரம், சிவஞானசுந்தரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – அன்னலெட்சுமி, முருகேசு – செல்லம்மா(இலங்கை), சோமசுந்தரம் – தங்கம்மா, மற்றும் அம்பிகைபாகன் – சரஸ்வதி(லண்டன்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை – செல்லமுத்து(இலங்கை), மற்றும் திருநாவுக்கரசு – சண்முகபூபதி(கனடா), தம்பிப்பிள்ளை – சிவக்கொழுந்து(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சாந்தினி(தேவி – கனடா), கிருஷ்ணகுமார்(சுவிஸ்), சுரேஷ்குமார்(சுரேஷ் – சுவிஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நந்தன்(கனடா), சறோஜா(சுவிஸ்), வாசுகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜித், காருணி, ஜானகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுமங்கல்யா, சாலமன், விசாகன், சாயித்தியா, சாரங்கன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்