மரண அறிவித்தல்

திரு சுந்தரம் பிரபாகரன் (பதி)

ஊரேழு மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் கிளாறுஸ் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பிரபாகரன் அவர்கள் 16-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம் சிவக்கொழுந்து(ஊரெழு) தம்பதிகளின் பாசமிகு மகனும், குரும்பசிட்டியை சேர்ந்த சண்முகநாதன் கெங்கையம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சத்தியதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரிபர் அவர்களின் அன்புத் தந்தையும்,

கருணாகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற சறோஜினிதேவி, காலஞ்சென்ற கிருபாகரன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவிரஞ்சன்(ரஞ்சன்), ஜெயரஞ்சன்(ஜெயா), சிறிரஞ்சன்(வசந்தன்), ரஞ்சனா, ரவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தேவி, நடராசா, ராஜலட்சுமி, யசோ, சிவா, றஞ்சி, ஜீவா, பாமா, பாஸ்கரன் ஆகியோரின் சகலனும்,

விநோதினி, திவாகரன், சுஜீகரன், தினேஸ்கரன், மிரேஸ்கரன், துஷ்சந்தினி,அமரன், அதிரியானா, தேனுசா, சானுசா, கிசாந், லசுசா, யனினா, சபினா, றொமினா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

றஜனி, நளினி, ஜெகன்(கனடா), தாரணி(லண்டன்), காலஞ்சென்ற சுபா, சுவிசிகா, ருதிகா, அபிசன், கிதுசன், இராதாகிருஸ்ணன், ரகிதா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரூபி, லதா, ரஞ்சனி, ரஜி, லோகநாதன்(மாஸ்டர்), சுரேஸ், காலஞ்சென்ற மாயவன், ஜென்சன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, மகள்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : புதன்கிழமை 19/06/2013, 11:00 மு.ப — 01:00 பி.ப
இடம் : Halle 01 Krematorium Nordheim, Kaferholz Strasse 101, 8046 Zurich
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41556124985
மகள் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41797888689
அக்கன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41556123419
மருமகன் — கனடா
தொலைபேசி : +16472901075
கருணா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41319112502