ஓராண்டு நினைவஞ்சலி
திரு. சுந்தரம் பெருமையினார் (போலீஸ் உத்தியோகத்தர்)

திரு. சுந்தரம் பெருமையினார் (போலீஸ் உத்தியோகத்தர்)
குடும்பத்தவர் வடிக்கும் இரங்கற்பா….
அன்பு மிகுந்த எங்கள் குடும்பத்தின் ஜோதியே!
பாசத்தை ஊட்டிய தந்தையே!
தாயுடன் இணைந்து ஓம்பியவரே!
குடும்பத்தின் குளவிலக்காய் விளங்கியவரே!
சாந்தத்தின் சொரூபமாய்! அன்பிற்கு
அடைக்கலமாய் திகழ்ந்தவரே!
எண்களின் தேவை அறிந்து
அனைத்தையும் வாங்கித்தந்து அழகு
பாப்பவரே! என் அன்புத் தந்தையே!
அன்பினால் அறிவுரைகளுடன்
புத்திமதிகளும் புகட்டுவீரே!
தொழில் கண்ணாய் சேவையாற்றியவரே!
உங்கள் உறவுங்கள் உங்கள் நினைவுகளுடன்
அயலவரும் குரலோசை கேளாதாய்!
மனத்துயருடன் கலங்கியே!
வாழ்வில் எமதினிய வசந்தமதை இழந்தோமே!
தந்தையே! எம்மை இடைநடுவில்
விட்டுச் சென்ற மாயம் என்னவோ!
காலதேவன் எம்மை விட்டுப்பிரிந்தாலும்
காலங்கள் ஓராண்டு உருண்ரோடினாலும்
எம் சிந்தையில் உம் நினைவுகள்
என்றும் மாறாது தந்தையே!
வாழ்வில் எமதினிய வசந்தத்தை இழந்தோமே!
மாய உலகு என்று உணர்ந்து
புறப்பிட்டாயோ! தந்தையே!
நினைத்ததை முடிப்பவன் இறைவன்!!
நடந்ததை நினைப்பவன் மனிதன்!!!
நீங்காத நினைவுகளுடன்
குடும்பத்தினர்
இல. 102, விஷ்ணு வித்தியாலய,
காரைதீவு – 07
0703444401