மரண அறிவித்தல்

திரு.சுப்பிரமணிதேவர் சந்திரவதனம்

மரண அறிவித்தல்

திரு.சுப்பிரமணிதேவர் சந்திரவதனம்

கந்தப்பளையைச் சேர்ந்த சந்திரவதனம் அவர்கள் 04.05.2015 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு அறந்தாங்கியில் காலமானார், அன்னார் காலஞ்சென்ற கந்தப்பளை சுப்பிரமணிதேவர், அன்னக்கொடி அம்மாளின் புதல்வரும், இதழ்வாணியின் அன்புக்கணவரும், நிலாவண்ணன், லக்ஷணியா ஆகியோரின் அன்புத் தந்தையும், பத்மநாதன், சந்திரசேகரன், கிருஷ்ணலீலா, ஜெயசுந்தரி, சுலோக்ஷணா, புவனேஸ்வரி, கிருஸ்னவேணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற ஆதிமூலதேவர், யசோதா ஆகியோரின் மருமகனும், உதயகுமார், ரவிகுமார், மோகனகுமார், பாலாம்பிகை, ரவிசந்திரிக்கா, லலிதா, பாவானி, வேலு, சந்திரசேகரன், மகேஸ்வரன், அருனாச்சலம் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.05.2015 இன்று செவ்வாய்க்கிழமை அறந்தாங்கியில் நடைபெறும்.

தகவல்-

எஸ். சந்திரசேகரன்

புரூக்லீன், கந்தப்பளை.

தொடர்பு-0773431434

நிகழ்வுகள்
இறுதிக்கிரியைகள்
திகதி : 05.05.2015
இடம் : அறந்தாங்கி
தொடர்புகளுக்கு
எஸ். சந்திரசேகரன்
கைப்பேசி : 0773431434