மரண அறிவித்தல்,
திரு சுப்பிரமணியம் தங்கமணியம்

சாவகச்சேரி தாமோதரன்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தங்கமணியம் அவர்கள் 22-10-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருளம்மா(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்மணிநாதன்(பாவு- கனடா), அருள்மணிதேவி(கனடா), அருள்மணிராஜன்(அருள், இளங்கோ- டென்மார்க்), அருள்மணிராதா(கனடா), அருள்மணிகாந்தன்(ஜெர்மனி), அருள்மணிராஜினி(டென்மார்க்), அருள்மணி(டென்மார்க்), அருள்மணிவாசன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சின்னதம்பி(முன்னாள் கிராமசேவகர் வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, தில்லை அம்மா, பாலசுப்பிரமணியம்(கோபால்- முன்னாள் தலைவர் சாவகச்சேரி), சித்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நித்தியானந்தி, மல்லிகாதேவி, சந்திரப்பிரபா, ஜோன், ஜேன், கனகசபாபதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவனேசம்(ஆசிரியர்- இலங்கை) அவர்களின் மைத்துனரும்,
சிந்துஜன், சாத்விகன், ஜொனதன், நிக்குழாய், டீலன், லேயாக்கை, ஜோனஸ், அமலியா, வீப, அபிஷன், லியோ, மியா, லூக்கஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்