மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியம் தேவராசா

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், புத்தூர் வாதரவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவராசா அவர்கள் 06-11-2015 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம், சின்னம்மா(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவமேனன்(டென்மார்க்), கிருஷ்ணமாலா(சுவிஸ்), கிருஷ்ணவாணி(வாதரவத்தை), தேவசீலன்(சுவிஸ்), தேவபாலன்(கனடா), தேவகபிலன்(லண்டன்), கிருஷ்ணப்பிரியா(சாந்தசோலை-வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனற்றா(டென்மார்க்), காலஞ்சென்ற சிவலிங்கம்(சுவிஸ்), சபாநாதன்(முகாமைத்துவ உதவியாளர்- வலிகாமம் தெற்கு பிரதேச சபை சுன்னாகம்), தனறூபி(சுவிஸ்), சிந்துஜா(கனடா), கெளதமி(உரும்பிராய்), சசிகரன்(சாந்தசோலை- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமிலா, டானியல், ஜெசிக்கா, தனுராஜ், காபிஸ்ராஜ், பிருந்தாவன், லுஹானா, சோபிதன், ஷகானா, தர்சனா, தர்வின், தேனுசன், தேஸ்வின், திவியன், ஜெஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புத்தூர் வாதரவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் மண்டைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மருமகன் சபாநாயகன்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 09-11-2015
இடம் : மண்டைதீவு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
கிருஷ்ணவாணி(மகள்) — இலங்கை
கைப்பேசி : +94779355671
தேவசீலன்(மகன்) — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : தொலைபேசி: +41766316341
சபாநாதன்(மருமகன்) — இலங்கை
கைப்பேசி : +94770668312