மரண அறிவித்தல்

திரு சுப்ரமணியம் சபாபதி (ஓய்வு பெற்ற சேவைத் திணைக்கள உத்தியோகத்தர்)

திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் வீதியை பிறப்பிடமாகவும், கனடா Toronto வசிப்பிடமாகவும் கொண்ட (ஓய்வு பெற்ற சேவைத் திணைக்கள உத்தியோகத்தர்) சுப்ரமணியம் சபாபதி 26.12.2014 வெள்ளிகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சபாபதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மங்களேஸ்வரி (கனடா),அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற பரமானந்தம் தங்கம்மா அவர்களின் அன்பு சகோதரரும், சுகன்யாவின் (சூட்டி) பாசமிகு தந்தையும், நாகேந்திரம் (ரத்தினம்) அன்பு மாமனாரும், சுஜீன்,லவீன், கவீன்,(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரத்தினம் (மருமகன்)
ரங்கன்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 29.12.2014 04:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 30.12.2014 08:00 மு.ப — 10:00 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : செவ்வாய்க்கிழமை 30.12.2014 01:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ரத்தினம் (மருமகன்)
கைப்பேசி : +6473882576
ரங்கன்
கைப்பேசி : +4168962511