மரண அறிவித்தல்
திரு.சுப்ரமணியம் ராகவன்
தோற்றம்: 07.07.1941 - மறைவு: 30.09.2015

மரண அறிவித்தல்
திரு.சுப்ரமணியம் ராகவன்
பிறப்பு-07.07.1941 இறப்பு-30.09.2015
கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்ரமணியம் ராகவன் அவர்கள் 30.09.2015 புதன்கிழமையன்று கர்த்தருக்குள் சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற புஸ்பா அவர்களின் கணவரும் சுமங்கலா, பிரமிளா, நிர்மலா, பரிமளா,சுரேன் ஆகியோரின் தந்தையும் மற்றும் மருமக்கள்மாரின் மாமனாரும் பேரப்பிள்ளைகளின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கா அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு 03.10.2015 நாளை சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு மாதம்பிட்டி பொதுமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்-மருமகன்-குமார்
தொடர்பு-0772725319
இல-B6, நவகம்புர, கொழும்பு-14.
நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 03.10.2015 நாளை சனிக்கிழமை
இடம் : அன்னாரது இல்லத்தில் (இல-B6, நவகம்புர, கொழும்பு-14 )
நல்லடக்கம்
திகதி : 03.10.2015 நாளை சனிக்கிழமை காலை 11.00
இடம் : மாதம்பிட்டி பொதுமயானம்
தொடர்புகளுக்கு
மருமகன்-குமார்
கைப்பேசி : 0772725319