மரண அறிவித்தல்,
திரு சுரேந்திரா வைத்திலிங்கம்

மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட சுரேந்திரா வைத்திலிங்கம் அவர்கள் 30-05-2013 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வைத்திலிங்கம், இராஜலட்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி, இராஜபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கஜேந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜித், மற்றும் காலஞ்சென்ற அனோஸ்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜித்திரா(இலங்கை), விஜேந்திரா(பிரான்ஸ்), சுபத்திரா(கனடா), காலஞ்சென்ற குலேந்திரா, மற்றும் கஜேந்திரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கஜன்(கனடா), மயூரதன்(கனடா), சஜந்தினி(கனடா), சிறிதாஷன்(இலங்கை), குமுதினி(பிரான்ஸ்), உதயகுமார்(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
கந்தவேள், சிவஞானலட்சுமி தம்பதிகளின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.