மரண அறிவித்தல்

திரு.சு.மகேந்திரன் (அனித்தா என்டபிரைசஸ், கொழும்பு-11, முன்னாள் பங்காளர்)

தோற்றம்: 14.04.1967   -   மறைவு: 03.12.2015

மரண அறிவித்தல்

திரு.சு.மகேந்திரன் (அனித்தா என்டபிரைசஸ், கொழும்பு-11, முன்னாள் பங்காளர்)

தோற்றம்-14.04.1967  மறைவு-03.12.2015

திருச்சி மாவட்டம் வங்காரம் கிராமம்  கொழும்பு அனித்தா என்டபிரைசஸின் முன்னாள் பங்காளருமாகிய திரு.சு.மகேந்திரன் அவர்கள் 03.12.2015 வியாழக்கிழமையன்று இரவு 8.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு சுப்பிரமணியம் பிள்ளை (வையாபுரி) கமலம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்ற விஸ்வலிங்கம் பிள்ளை விஜயலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், திருச்செல்வியின் அன்புக் கணவரும், தனுஷ்னேசின் அன்புத் தந்தையும், யோகலட்சுமி (இந்தியா), பத்மநாதன், சண்முகநாதன், ஜெகநாதன்(கொழும்பு), மலர்தேவி(நுவரெலியா), காலஞ்சென்ற செல்வேந்திரன் ஆகியோரின் சகோதரரும், ஜெகதீசன் (இந்தியா), ரவிச்சந்திரன்(ஆர்த்தி ரேடர்ஸ், நுவரெலியா) ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 04.12.2015 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் இல.286, நீர்கொழும்பு வீதி, வத்தளையிலுள்ள மகிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டு 05.12.2015 இன்று சனிக்கிழமை பி.ப 3.30 மணியளவில் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மாலை 5.00 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்-எஸ்.சண்முகநாதன்(சகோதரர்)

தொடர்பு-0772404651

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 04.12.2015 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல்
இடம் : இல.286, நீர்கொழும்பு வீதி, வத்தளையிலுள்ள மகிந்த மலர்சாலை
கிரியைகள்
திகதி : 05.12.2015 இன்று சனிக்கிழமை பி.ப 3.30 மணியளவில்
இடம் : அன்னாரின் இல்லத்தில்
தகனம்
திகதி : 05.12.2015 இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில்
இடம் : மாதம்பிட்டி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
எஸ்.சண்முகநாதன்(சகோதரர்)
கைப்பேசி : 0772404651