மரண அறிவித்தல்

திரு சூசைப்பிள்ளை சிங்கராஜர் (குலம்)

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், ஜெர்மனி ஒஸ்னாபுறுக்கை வாழ்விடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை சிங்கராஜர் அவர்கள் 29-06-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, றோசமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை, அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அருள்வளன் மற்றும் அருள்வாணி, அருள்வதனி, அருள்தாசன் ஆகியோரின் நேசமிகு தந்தையும்,

ஜோசப்பின், அன்ரனி அல்பிரட்(பாலா), சகாயநாயகி, அன்ரனிதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

அன்ரனி அமிர்தநாதர், திருச்செல்வராஜா, மேரி ஜசிந்தா, கலைமதி ஆகியோரின் மைத்துனரும்,

அருட்தந்தை. இன்பநாதன்(நோர்வே), அன்புதாசன், கமிலஸ், சுஜாதினி, செந்தா, அமல்றோசினி, பிறின்சியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றொபின், ஜானுகா, சகானா, ஜெனுஷன் ஆகியோரின் நேசமிகு பெரியப்பாவும்,

கவின்வளன், ஜெவ்ரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
M.A. Amirthanathar
Buersche Str.-109
49084 Osnabrueck
Germany.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
அமிர்தநாதர் — ஜெர்மனி
தொலைபேசி : +49541740355
கைப்பேசி : +4915217022864
வாணி — இலங்கை
தொலைபேசி : +94212056057
கைப்பேசி : +94772960353
சிறி — ஜெர்மனி
தொலைபேசி : +495414042799
திருச்செல்வராஜா — நெதர்லாந்து
தொலைபேசி : +31592354532
அருள் — நெதர்லாந்து
தொலைபேசி : +31645127824