மரண அறிவித்தல்.

திரு. சூசையப்பு சிப்பிரியான் லெம்பேட்

தோற்றம்: 18-10-1955   -   மறைவு: 25-03-2016

மன்னார் வங்காலையை பிறப்பிடமாகவும், மன்னார் மூர் வீதியை வதிவிடமாகாவும் கொண்ட சூசையப்பு சிப்பிரியான் லெம்பேட் (25.03.2016) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்ற சூசையப்பு லெம்பேட் பிலோமினா மஸ்கிறிஞ்ஞ ஆகியோரின் அன்பு மகனும் றோசாரியின் அன்பு கனவரும், காலம் சென்ற ஜெயமேரி திரேஸ் கூஞ்ஞ, விடேலிஸ் மஸ்கிரிஞ்ஞ ஆகியோரின் மருமகனுமாவார்.

சிங்கராஜன் லெம்பேட், ஆனந்த குமார் லெம்பேட், தேவநாதன் லெம்பேட், மரியராணி லெம்பேட், யோகராஜா லெம்பேட் ஆகியோரின் சகோதரனும், டெஸ்மன் அன்று றொசான் (டெலிகொம் மன்னார்), பிரேம் குமார் (பிரேம் எலக்ரோனிக்கல்), றொசேரியன் லெம்பேட் (சுதந்திர ஊடகவியலாளர்) ஜேசுராஜன் (தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மன்னார்), அனோஜா (மன்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை பழைய மாணவி) சில்றுபா (மன்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை பழைய மாணவி), ஜெயப்பிரியா (தரம்-11/ மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை), அமலா (தரம்-10 மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மன்னார் மூர்வீதில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று மன்னார் மரியன்னை ஆலையத்தில் இரங்கல் திருப்பலியுடன் மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (26.03.2016)
இடம் : மன்னார் பொது மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 071-6251237